இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிரை காக்கும் குர்பானி

    ரமலான் நோன்பின் முடிவில் இறைவன் நோன்பின் நோக்கம் தக்வா என்றும் . அதுபோல் குர்பானியிலும் உங்களின் இறையச்சமே என்னிடம் வரும் என்கிறான் இந்த அடிப்படையில் இரு பெருநாட்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது ..     பக்ரீத் பெருநாள் அன்று அடியான் செய்யும் அமல்களில் மிக உயர்ந்தது குர்பானி கொடுப்பதாகும் அந்த குர்பானியை நாம் அறிவோம்  . لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ குர்பானி பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் - 22:37.   அல்லாஹ் மேலும் கூறுகிறான். وفديناه بذبح عظيم ' எனவே நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம் ' – அல்-குர்ஆன் 37:107     ، عن أبي هريرة مرفوعا: "من وجد سَعَة فلم يُضَحِّ، فلا يقربن مُصَلانا உள்ஹியா கொடுக்க வசதி இருந்தும் உள்ஹியா கொடுக்காதவன் நமது தொழும்   இடத்திற்கு வரவேண்ட...